அசுத்தமான தண்ணீர்

Update: 2022-08-05 14:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமானுஜர் கோவில் அருகே உள்ள சாலக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரதராஜபெருமாள் பெருமாளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இப்படி சிறப்பு வாய்ந்த கிணற்றை சுற்றிலும் அசுத்தமான தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்