கசியும் கழிவுநீர்

Update: 2022-08-04 14:14 GMT

காஞ்சீபுரம் வணிகர் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் தூர்நாற்றம் வீசி வருவதோடு தொற்றுநோய் பரவுவதற்கும் ஏதுவாக உள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் அதிகமாக வசிப்பதால் விரைவில் கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்