குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-04 14:12 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கைலாசநாதர் கோவில் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கச்சி அநேக தங்காவதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோவில் குளம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அதிகமாக உலாவுகின்றன. எனவே குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்