அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படவேண்டும்

Update: 2022-07-29 14:50 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் கோவூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்களால் அடிதடி சண்டைகள் அடிக்கடி நடைபெறுகிறது.எனவே தினமும் பள்ளி விடும் நேரங்களில் காவல்துறை ரோந்து வாகனமோ அல்லது காவலர்களோ மேற்பார்வையில்டால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

மேலும் செய்திகள்