திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் மெயின் ரோடில் 4-வது தெருவுக்கு எதிரில் உள்ள கண்காணிப்பு கேமரா பழுதடைந்து காணப்படுகிறது. சுமார் ஒரு வருடமாக இந்த கேமரா சரி செய்யப்படாமலே உள்ளது. பழுதடைந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?