தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே வருகிறது.குறிப்பாக சுவாமிமலை, தாராசுரம் மார்க்கெட் போன்ற இடங்களில் அதிகமாக உள்ளது.பொதுமக்கள், மாணவர்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் தெருநாய்கள் சாலையில் சுற்றி திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
கும்பகோணம், பொதுமக்கள்