டாக்டர்கள் பற்றாக்குறை

Update: 2023-07-12 12:06 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சோழபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் போதிய டாக்டர்கள் இல்லை . இதனால் நோயாளிகள் அவசர சிகிச்சை பெறுவதில் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட ஆரம்ப சுகாதாரநிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழபுரம், ஜெய்கணேஷ்

மேலும் செய்திகள்