மோசமான சாலை

Update: 2022-07-23 14:59 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பட்டூர் இந்திரா நகர் பகுதியிலுள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் சிறிய மழை பெய்தாலே சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. தற்காழிகமாக கற்கள் மற்றும் மண் கொண்டு சரி செய்தாலும் மழை காலத்தில் மீண்டும் சாலை சேதமடைந்து விடுகிறது. எனவே

குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை நிரந்தரமாக சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்