தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மணல் குவியலில் இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மண் குவிலை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை