மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-22 15:11 GMT


தஞ்சை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி பாதையில் ஒரு மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது, இதனால் நடைபயிற்சி செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்