தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை