ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் மேற்கு பகுதியில் அம்மன் கோவில் தெருவில் குடி நீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. கான்கிரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமகை்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பொன்னாப்பூர்