வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

Update: 2022-09-13 14:12 GMT

குன்றத்துர், மாங்காடு, பூந்தமல்லியை சேர்ந்த மக்கள் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ் ஏறி வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் மக்கள் பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்கு பெரும்பாலும் ஷேர் ஆட்டோவையே நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் இரு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்