ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

Update: 2022-09-13 14:07 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள மீனாட்சி நகர் பூங்காவில் தள்ளுவண்டி நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்