கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா ?

Update: 2022-09-12 14:49 GMT

பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வழியாக செல்லும் பஸ்சானது ( தடம் எண் : 101 ) பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. மேலும் பஸ்சில் பயணிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சண்டைகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து நிர்வாகம் அலுவலக நேரங்களில் அதிகமான பஸ்களை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்