காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் நாய்கள் சண்டையிடுவதும், சாலையில் நடந்து செல்லும் மக்களை பார்த்து குரைப்பது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். நாய்கள் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்குமா?