பள்ளமும் மேடுமான சாலை

Update: 2022-09-11 14:40 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி டிரன்க் சாலை வழியாக போரூர் செல்லும் பாதை பள்ளமும் மேடுமாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே மேட்ரொ பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சாலை குறுகலாக தான் இருக்கிறது. இப்போது அந்த சாலை பழுதைடைந்தும் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு இடையே பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீரான பயணத்துக்கு வழி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்