பஸ்நிறுத்தத்தில் துர்நாற்றம்

Update: 2022-09-11 14:40 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தம் பின்புறம் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு சிலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசியும் வருகிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்