காஞ்சீபுரம் மாவட்டம் விளாங்காடு, பக்கம் சிவன் கோவில் இலவபுரீஸ்வரா் ஆலயம் மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் குளம் தூர்வாரப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதனால் குளத்தில் பாசி படர்ந்தும், செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. எனவே குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.