பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-09-10 14:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு வழியாக தாம்பரம் செல்லும் பஸ்கள் இரவு நேரத்தில் மிக குறைவான அளவிலேயே இயக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு மேல் தாம்பரம் செல்லும் பஸ்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் வருகிறது. இதனால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். எனவே இரவு 9 மணிக்கும் மேல் மாங்காடு வழியாக தாம்பரம் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்