காஞ்சீபுரம் மாவட்டம் காந்திரோடு பகுதிகளில் கால்நடைகள் சாலையில் ஓய்வெடுத்து வருகிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாவதும், கால்நடைகள் விபத்தில் சிக்கும் சம்பவஙகளும் அரங்கேறுகின்றன. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்திருக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.