தெருவில் வீசப்படும் குப்பைகள்

Update: 2022-09-07 14:23 GMT

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் காலனி செல்லும் வழியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் குப்பைகளை தெருவில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. எனவே மேற்கூறிய இடத்தில் குப்பை தொட்டி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்