காலி இடத்தில் துர்நாற்றம்

Update: 2022-09-06 12:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி அருகே திரையரங்க அருகில் காலி இடம் உள்ளது. இரவு நேரத்தில் ஆண்கள் சிலர் இந்த இடத்தில் சுறிநீர் கழிக்கிறார்கள். இதனால் அந்த இடத்தை கடந்து செல்லும் பெண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள். எனவே காலி இடத்தில் ''இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்'' என்னும் விளம்பர பலகையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்