நிழற்குடையில் முட்செடிகள்

Update: 2022-09-06 12:33 GMT

காஞ்சீபுரம் மேட்டுத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையானது, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் முட்செடிகள் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிழற்குடைக்குள் நிற்க முடியாமல் சாலையில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முட்செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்