பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Update: 2022-09-05 14:25 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பட்டூரிலிருந்து சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் பிராட்வே செல்ல மிக குறைவான அளவிலேயே பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பட்டூர் பகுதி மக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் அமைகிறது. எனவே பட்டூரிலிருந்து மேற்கூறிய இடங்களுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்