வாகன நெரிசல்

Update: 2022-09-05 14:25 GMT

குன்றத்தூர் தேரடிபகுதியில் தினமும் காலை முதல் இரவு வரை கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. சமீபத்தில் குன்றத்தூர் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போல் தேரடி பகுதியிலும் போக்குவரத்து போலீசாரை நியமிப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்