குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-05 14:24 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் ஆதி காமாட்சி திருநீலகண்டேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் படர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்குள் உலாவுவதற்கு வழி வகுக்கிறது. எனவே கோவில் குளத்தை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்