சாலையில் பள்ளம்

Update: 2022-09-05 14:22 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையின் நடுவே குண்டு குழியுமாக இருப்பதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் எளிதில் தேங்குவதற்கு வழி வகுக்கிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படும் சூழலில் தான் சாலை இருக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்