நாய்களும் குரங்குகளும்

Update: 2022-09-04 14:10 GMT

காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் மற்றும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மருத்துவமனைக்குள் வந்தாலே குரங்குகள் பொருட்களை தூக்கி கொண்டு ஓடி விடுகிறது. நாய்கள் கடிக்க பாய்வதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பயந்து கொண்டு மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள். மேற்கூறிய பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்