அதிகரிக்கும் நாய்கள் தொல்லை

Update: 2022-09-04 14:07 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இரவு நேரத்தில் தெரு நாய்கள் குரைப்பது, சண்டையிட்டுக்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த தெருவில் நடப்பதற்கே அச்சமாக இருக்கிறது. எனவே நாய்கள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்