பஸ் டிரைவர்கள் அவதி

Update: 2022-09-03 13:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்லும் சாலையில் பஸ்சை திருப்புவதற்கு டிரைவர்கள் சிரமப்படுகிறார்கள். ஷேர் ஆட்டோ வைத்திருப்பவர்கள் சாலையை ஆக்கிரமித்து பயணிகளை ஏற்றி செல்வதால் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்த கூட இடமில்லாமல் போய் விடுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்