காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே வண்டலுரிலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள கரசங்கால் பகுதியின் அடியில் செல்லும் பாலாற்றின் குடிநீர் குழாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் வீணாகி வருவதோடு சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனை சரி செய்ய குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?