காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் அருகே இருக்கும் மழை நீர் கால்வாயானது, திறந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் தவறி கால்வாயில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பவிதம் ஏற்படும் முன்பு கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.