காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதிக்குட்பட்ட படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற போதை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. நகரின் முக்கிய பகுதிகளான படப்பை மற்றும் தாம்பரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டுகிறோம்.