காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வெளியூர்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மலை மேல் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து பகதர்களின் வசதிக்காக குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோவில்