காஞ்சீபுரம் மாவட்டம் பட்டூர் பகுதியிருந்து கோவூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் தவறி விழும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டூரிலிருந்து கோவூர் செல்லும் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.