குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-31 13:24 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலிருந்து குமணன் சாவடி செல்லும் சாலையில் குளம் ஒன்று பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பாசி படர்ந்தும் குப்பைகள் தேங்கியும் காணப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றி குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்று மாங்காடு பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்