வாகன நெரிசல்

Update: 2022-08-30 14:52 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. குமணன் சாவடி, கரையான் சாவடி ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் வேலை நடந்து வருவதால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் ஏற்படுகிறது. எனவே பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலுள்ள முக்கியமான இடங்களில் போக்குவரத்து காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்