திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பட்டாபிராம், கோபாலபுரம் 2-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே இந்த மின் கமப்த்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து சிதிலமடைந்த மின் கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.