குடிநீர் பிரச்சினை

Update: 2022-08-28 14:44 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வேளியூர் கிராமத்தில் இருக்கும் மின்மோட்டார் வசதியுடன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. பராமரிப்பு இல்லாமலும், பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும் செய்திகள்