புதர் மண்டி கிடக்கும் கால்வாய்

Update: 2022-08-28 14:44 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே அடையாறு ஆற்றின் கால்வாய் பகுதியில் மழைநீர் செல்ல முடியாத அளவில் காடுபோல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கால்வாயில் உள்ள நீர் மட்டம் குறைவதோடு, தண்ணீர் அசுத்தமாகவும் மாறி வருகிறது. மழை காலம் வருவதற்குள் கால்வாயில் உள்ள செடி கொடிகளை அகற்றி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே

மேலும் செய்திகள்