திருவள்ளூர் மாவட்டம் தேரடி, சி.வி.நாயுடு சாலை, ஜெ.என். சாலை, காக்களூர் சாலை போன்ற பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் பொக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்கள் அவதியுறும் சூழல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.