காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வேளியூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில், பாழடைந்த பழைய கட்டிடம் இன்னும் இடிக்கப்படாமல் அப்படியே உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழைய அங்கன்வாடி மையத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டுகிறோம்