போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-26 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டு கூட் சாலை உள்ளது. இந்த சாலை குன்றத்தூரிலிருந்து மாங்காடு மற்றும் பூந்தமல்லி செல்வதற்கும் இந்த சாலை தான் பயன்பெற்று வருகிறது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்