காஞ்சீபுரம் மாவட்டம் சதாவரம் பகுதியில் உள்ள எல். ஆர். நகர். தெருவில் சாலை வசதி இல்லை. தெரு விளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் நடமாடவே அச்சமாக இருக்கிறது. சாலை வசதியும், தெரு விளக்கு வசதியும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.