துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு

Update: 2022-08-26 14:45 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் சுமார் 2 மாதங்களாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தபட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்