திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-08-26 14:39 GMT

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல். மின் இணைப்பு பெட்டி பல மாதங்களாக திறந்த நிலையிலேயே உள்ளது. மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாதவாரு பூட்டு போட்டு மூடிவைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கொரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்