காஞ்சீபுரம் மாவட்டம் பட்டூர் பகுதியி பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திலிருந்து பிராட்வே, தியாகராய நகர் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல போக்குவரத்து துறை சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மிக குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுவதால் இந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே பஸ் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.