பொதுமக்கள் அவதி

Update: 2022-08-24 14:29 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் வாலாஜாபாத் சாலை உள்ளது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்