காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், பாலாஜி நகரில் குடிநீர் வசதி இல்லை. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் பயணிப்பதும், விலை கொடுத்து குடிநீர் வாங்குவது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.